Content Status

Type

Linked Node

Content

காசநோயாளிக்கான களங்கம் மற்றும் பாகுபாடு

ஒருவர் உங்களை எதிர்மறையாகப் பார்ப்பதுதான் களங்கம். (Stigma)

 

 

Image
ஒருவர் உங்களை எதிர்மறையாகப் பார்ப்பதுதான் களங்கம்.

ஒருவர் உங்களை எதிர்மறையாக நடத்துவது பாகுபாடு(Discrimination) ஆகும்.

Image
ஒருவர் உங்களை எதிர்மறையாக நடத்துவது பாகுபாடு ஆகும்.

காசநோயாளிகள் சமூகத்தில் பல்வேறு வகையான களங்கம் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்.

Image
காசநோயாளிக்கான களங்கம் மற்றும் பாகுபாடு

 

காசநோய் நோயாளிகள் மீது களங்கத்தின் விளைவுகள்

Content Creator

Reviewer