Content Status

Type

Linked Node

Content

காசநோயாளிகளுக்கான சிகிச்சை பராமரிப்பில் சுகாதார தன்னார்வலர்களின் பங்கு.

காசநோய் சிகிச்சை வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு சிகிச்சை கட்டத்தின் முடிவிலும் நோயாளி தொடர்ந்து மருந்து உட்கொண்டதையும் மற்றும் சளிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையும் சுகாதர தன்னார்வலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு நோயாளிக்கு மீண்டும் காசநோய் வந்தால் அதை நி-க்ஷ்யில் இணையதளத்தில் பதிவு செய்ய சுகாதார தன்னார்வலர்கள் உதவிடவேண்டும்.

காசநோயாளிகளின் பதிவுகளை பராமரித்தல் மற்றும் சுகாதார தன்னார்வலர் அமைப்புகளுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும்.

சுகாதார தன்னார்வலர்கள் காசநோயாளிகளின் அனைத்து விவரங்களும் அருகிலுள்ள சுகாதர நிலையத்தில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

 

Content Creator

Reviewer

Target Audience